தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

(விடை)

5.
பாண்டியப் பேரரசு எதனால் வீழ்ச்சியுற்றது?
கி.பி. 1311 மற்றும் 1318 ஆகிய ஆண்டுகளில் தில்லியில்
இருந்து படை எடுத்துச் சூறையாடிய மாலிக்காபூர் மற்றும்
குஸ்ரூகான் ஆகியோரின் வருகை, கி.பி. 1323-இலிருந்து 1371
வரை பாண்டி நாட்டில் நிகழ்ந்த சுல்தானியர் ஆட்சி
ஆகியவைகளால் வீழ்ச்சியுற்றது.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 16-09-2026 11:30:33(இந்திய நேரம்)