தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

(விடை)

4.
திருநாமத்துக் காணி என்றால் என்ன?

சைவ ஆலயங்களுக்கு அரசனால் வழங்கப்படும் இறையிலி
(வரியில்லாத) நிலங்கள் திருநாமத்துக் காணி என அழைக்கப்
பெறும்.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 16-09-2026 11:30:33(இந்திய நேரம்)