தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

(விடை)

2.
தஞ்சை நாயக்க அரசர் செவ்வப்பருக்கும் விசயநகரப் பேரரசர் அச்சுத தேவராயருக்கும் உள்ள உறவு முறை என்ன?
விசயநகரப் பேரரசர் அச்சுத தேவராயரின் மனைவி திருமலாம்பாவின் தங்கை மூர்த்திமாம்பாவை மணந்தவரே செவ்வப்ப நாயக்கராவார். எனவே பேரரசருக்கும் செவ்வப்பருக்கும் சகலர் என்ற உறவுமுறை இருந்தது.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 16-09-2026 11:30:33(இந்திய நேரம்)