தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

(விடை)

2.
மாநிலத்திற்கான சட்டங்களை இயற்றும் ஒரு
சட்டமன்றத்தை ஏற்படுத்தும் அதிகாரத்தைச்
சென்னை ஆளுநர் எந்த ஆண்டில் பெற்றார்?
கி.பி. 1861-ஆம் ஆண்டு இந்திய மேலவைச்
சட்டப்படி, மாநிலத்திற்கான சட்டங்களை இயற்றும்
ஒரு சட்டமன்றத்தை ஏற்படுத்தும் அதிகாரத்தைச்
சென்னை ஆளுநர் பெற்றார்.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 16-09-2026 11:30:33(இந்திய நேரம்)