Primary tabs
தன்மதிப்பீடு : விடைகள் - II
நாயக்கரது கால ஓவியங்களில் நீலம், சிவப்பு, மஞ்சள், வெண்மை, கருப்பு, காவி எனப் பல வண்ணங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஓவியங்களின் பின்புலமாக நீலநிறம் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
தன்மதிப்பீடு : விடைகள் - II