Primary tabs
பாடம் - 2
A06142 சிற்றிலக்கிய நாடகங்கள்
இந்தப் பாடம் என்ன சொல்கிறது?
குறிப்பிடத்தக்க கூறான சிற்றிலக்கிய நாடகங்கள் என்னும்
இலக்கிய வடிவிலான நாடகங்களின் தோற்றம், வடிவம்,
கருத்துகள் மற்றும் கதைமாந்தர் வெளிப்பாட்டுத்தன்மைகள்
ஆகியனவற்றை விளக்குகிறது.
இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?
- சிற்றிலக்கிய வடிவில் தமிழ் நாடகம் சிறப்புற்று
விளங்கிய நிலையைத் தெரிந்து கொள்ளலாம்.
- தமிழ் மக்களின் அடிப்படை வாழ்வினைச் சித்திரிக்கும்
தமிழ் நாடகத்தின் வடிவங்களை அறிந்து கொள்ளலாம்.
- சிற்றிலக்கிய வடிவம்
மூலம் நாடகங்களில்
அறக்கருத்துக்கள் நிலைநாட்டப் பெற்ற சிறப்பினை
உணர்ந்து கொள்ளலாம்.