Primary tabs
பாடம் - 5
A06145 நாடகத் துறையில் மறுமலர்ச்சி
இந்தப் பாடம் என்ன சொல்கிறது?
வளர்ச்சி நிலை பற்றி விளக்குகிறது. இவ்வகையில் புதிய
நாடகக் குழுக்களும், கலைஞர்களும், நாடகங்களும்
உருவாகிய நிலைபற்றி விளக்குகிறது.
இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?
- புதிய நாடகக் குழுக்களின் தோற்றம்
பற்றியும்
அவற்றின் பங்களிப்புப் பற்றியும் அறியலாம்.
- நாடகக் கலைஞர்கள் மற்றும் நாடகங்களின்
புதுப்
பரிமாணம் பற்றி அறியலாம்.
- தமிழ் நாடக மேடையின் வளர்ச்சி நிலை
பற்றி
அறியலாம்.