Primary tabs
-
1.நாட்டுப்புறவியல்என்ற சொல்லாட்சியின் விளக்கங்கள்
யாவை?அகராதி கூறுவது : மக்களுடைய அல்லது நாட்டினுடைய
அல்லது இனத்தினுடைய கற்றல் மற்றும் அறிவு. வழிவழியாக
வழங்கி வருவது. அறிஞர்கள் கூறுவது : கல்வியறிவற்றவர்
- கிராமத்தில் வாழ்பவர் - தாழ்ந்த சமூகநிலையில்
உள்ளவரின் வாய்மொழிப் படைப்பு.