தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

தொகுப்புரை

  • 1.5 தொகுப்புரை

        அன்பர்களே! இதுவரை 'நாட்டுப்புறவியல் - ஓர்
    அறிமுகம்' என்ற பாடப் பகுதியில் உள்ள பல்வேறு
    தரவுகளைத் தெரிந்து கொண்டீர்கள். இதனால்,

    • நாட்டுப்புறவியல் என்ற இலக்கியத்தின் தன்மைகளையும்,
    • நாட்டுப்புறத்தார் - நாட்டார் - சொல்லாட்சியின்
        விளக்கத்தையும்,
    • நாட்டுப்புற இலக்கியப்     படைப்பின் பல்வேறு
        கூறுகளையும்,
    • நாட்டுப்புற இலக்கியத்தின் தாக்கம் எங்ஙனம்
        எழுத்திலக்கியத்தில் இடம் பெற்றுள்ளது என்பதையும்
        புரிந்து கொண்டீர்கள்.

    1)

    வாய்மொழி இலக்கியம் என்றால் என்ன?

    2)
    எழுத்திலக்கியம் - விளக்கம் தருக.
    3)
    வாய்மொழி     இலக்கியத்தின் தாக்கம்
    எழுத்திலக்கியத்தில் உண்டு என்பதைச்
    சான்றுடன் கூறுக.
    4)
    நாட்டுப்புற இலக்கியத்தின் தனிச்சிறப்புகள்
    யாவை?

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 16-09-2026 11:30:33(இந்திய நேரம்)