தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

(விடை)

  • 1.
    வாய்மொழி இலக்கியம் என்றால் என்ன?
    பாமர மக்களால் பாடப்பெற்றது - கூறப்பெற்றது -
    சொல்லப்பட்டது. எழுத்தில்     இடம்பெறாத இலக்கியம்
    வாய்மொழி இலக்கியமாகும்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 16-09-2026 11:30:33(இந்திய நேரம்)