Primary tabs
-
2.தரவுகளைச் சேகரிக்கும் பணிகள் யாவை?தரவுகள் சேகரிப்பில் முதற்கண் ஆய்வாளர் ஆய்வுக்
களத்தைத் தேர்வு செய்து கொள்ள வேண்டும். ஆய்வுக்
களம் பற்றிய அறிவுத் தெளிவு உடையவராக இருத்தல்
வேண்டும். தகவலாளியிடம் தரவுகளைப் பெறுவதற்கு ஏற்ற
திறன் மிக்கவராகவும் விளங்க வேண்டும்.