சொல் இலக்கணம் பெயர்ச்சொல்
முனைவர் சொக்கலிங்கம்
தன் மதிப்பீடு : விடைகள் : I
படர்க்கைப் பொதுப் பெயர்கள் யாவை? தாம், தான் ஆகிய இரண்டும் படர்க்கை இடத்து வரும் பொதுப் பெயர்கள் ஆகும். எடுத்துக்காட்டு அவர் தாம் அவை தாம் அவன் தான் அவள் தான் அது தான் என வரும்.
முன்
பாட அமைப்பு
4.0
4.1
4.2
4.3
4.4
4.5
4.6
Tags :