தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

விடைகள் - I

2. பெயரெச்சம் எந்தெந்தப் பெயர்களைக் கொண்டு முடியும்?

பெயரெச்சம், செய்பவன், கருவி, நிலம், செயல், காலம், செயப்படு பொருள் என்னும் ஆறு பெயர்ச் சொற்களுள்
ஒன்றைக் கொண்டு முடியும்.

முன்

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 19:03:18(இந்திய நேரம்)