தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • 5. ஒரு மன்னன் ஏன் ஊக்கம் உடையவனாக இருக்க
    வேண்டும்?

    மன ஊக்கம் உடைய மன்னனே, தான் நினைத்ததைச் செயல்படுத்த
    முடியும். எனவே, மன்னனுக்கு மன ஊக்கம் வேண்டும்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 16-09-2026 11:30:33(இந்திய நேரம்)