தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • 4. ஒரு நாட்டிற்கு எவையெல்லாம் கூடாது என்று வள்ளுவர்
    குறிப்பிடுகிறார்?

    ஒரு நாட்டில் பசியால் துன்பம் அடையும் மக்கள் இருக்கக்கூடாது.
    எப்பொழுதும் நோயினால் பாதிக்கப்படும் தன்மையும் கூடாது.
    அதைப்போல நாட்டிற்கே அழிவு தரக்கூடிய பகையும் இருக்கக்
    கூடாது என்று வள்ளுவர் குறிப்பிடுகிறார்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 16-09-2026 11:30:33(இந்திய நேரம்)