தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • 3. வான்சிறப்பு என்ற அதிகாரத்தில் வள்ளுவர் எதைப்பற்றிக்
    குறிப்பிடுகிறார்?

    நீர் இல்லாமல் இந்த உலகம் இயங்காது. ஏன் என்றால்,
    உலகத்திலுள்ள அனைத்து உயிர்களும் நீரில்லாது வாழா. உயிர்கள்
    இல்லாமல், உலகம் எப்படி இயங்கும்? எனவே, நீரை வழங்கும்
    மழையின் சிறப்பைப் பற்றி வான்சிறப்பு என்ற அதிகாரத்தில்
    குறிப்பிடுகின்றார்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 16-09-2026 11:30:33(இந்திய நேரம்)