தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

P20223b1-விடை

  • தன் மதிப்பீடு : விடைகள் - II

    2.

    தனியன் என்றால் என்ன? விளக்குக.
    தனியன் என்றால் வாழ்த்துப்பா. குறிப்பிட்ட ஆழ்வார்
    பெருமையையும் அவரது பாடலின் சிறப்பையும்
    குறிப்பிட்டுப் போற்றுவது தனியன்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 01:34:06(இந்திய நேரம்)