தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tholkappiam - Ezhuththathikaram

அரும்பத விளக்க முதலியன

சொல்
ப. எண்
தகர் - ஆட்டுக்கடா
தட்டல் - தளைத்தல்
தட - வளைவு
தடா - மிடா
தத்தை - கிளி
தந்திரவுத்தி - நூலோடு பொருந்துமாறு
தப - நீங்க
1
தலை - முடி
தலைச்சூத்திரம் - முதற்குசூத்திரம்
தலைப்பெய்ய - சேர்க்க
தவ - மிக
தழூஉ - தழுவல் (குரவைக் கூத்து)

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 18-09-2017 15:19:18(இந்திய நேரம்)