தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tholkappiam - Ezhuththathikaram

அரும்பத விளக்க முதலியன

சொல்
ப. எண்
நடுவுவாங்கிவிட்டெழுதல்-உள் வளைத்தெழுதல்
நந்து - சங்கு
நப்புணர்¢வு - நம்புணர்வு (=நம்மைப் புணர்தல்)
நமை - ஒருமரம்
நரம்பின்மறை - யாழ்நூல்
நரம்பு - யாழ்; ஆகுபெயர்
நலிதல் - உயர்த்தியும் தாழ்த்தியுங் கூறல்
நன்னிறம் - நல்லநிறம் (வெண்ணிறம்)
4

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 18-09-2017 15:32:58(இந்திய நேரம்)