தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tholkappiam - Ezhuththathikaram

அரும்பத விளக்க முதலியன

சொல்
ப. எண்
பட்டாங்கு - உண்மை
படர்ச்சி - ஒழுகுதல்
5
படிமை - தவவேடம்
1
படிறு - பொய்
5
படுத்தல் - தாழ்த்திக்கூறல்
படுத்து - சேர்த்து
பண்புகொள்பெயர் - பண்பி
பண் - பண்ணுதல் (செய்தல்)
பயின் - அரக்கு
பருப்பொருள் - வெளிப்படைப் பொருள்
2
பழுக்காய் - பாக்கு
பற்றுக்கோடு - சார்பு

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 03-09-2016 22:13:13(இந்திய நேரம்)