தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tholkappiam - Ezhuththathikaram

அரும்பத விளக்க முதலியன

சொல்
ப. எண்
பா - பரந்துபட்டுச்செல்லுமோசை
பாகம் - சரிபாதி
பாகு - பாக்கு
பாடு - தகுதி
பால் - கூறு, பங்கு
பால்வரைகிளவி - பொருட் கூற்றை யுணரநின்ற சொல்
பாளிதம் - பாற்சோறு

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 03-09-2016 22:13:18(இந்திய நேரம்)