தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tholkappiam - Ezhuththathikaram

அரும்பத விளக்க முதலியன

சொல்
ப. எண்
பிசி - நொடியானசொற்றொடர்
பிடா - ஒரு மரம்
பிளந்து - பிரிந்து
பிளவுபடா - பிரியாத
பிறன்கோட்கூறல் - பிற ஆசிரியன் கொள்கையை
எடுத்துக்கூறல்
பிறாண்ட - வேறிடம்

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 16-09-2026 11:30:33(இந்திய நேரம்)