தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tholkappiam - Ezhuththathikaram

அரும்பத விளக்க முதலியன

சொல்
ப. எண்
புடைபெயர்தல் - இடம் பெயர்தல், அசைதல்
புலப்படல் - தோன்றல்
புலம் - இலக்கணம்
1
புழன் -
புறக்கருவி - செய்கைக்குரிய
நிலைமொழிவருமொழிகளாய் நிற்கும் மொழிகளின்
மரபு கூறுவது
புறச்செய்கை - வருமொழிச் செய்கை கூறுவது
புறப்புறக்கருவி - மொழிகளாதற்குரிய எழுத்துக்களது
இலக்கணமும் பிறப்புங் கூறுவது
புறப்புறச்செய்கை - நிலைமொழியும் வருமொழியுஞ்
செய்கை பெறாது நிற்ப அவ்விரண்டையும் பொருத்த
இடையில் ஓரெழுத்து வருவது போல்வது
புறனடை - புறனடுத்து வருவது
புன்கு - ஒரு மரம்

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 03-09-2016 22:13:32(இந்திய நேரம்)