தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tholkappiam - Ezhuththathikaram

அரும்பத விளக்க முதலியன

சொல்
ப. எண்
பொச்சாப்பு - சோர்வு
4
பொதுப்பிறவி - பொதுப்பிறப்பு
பொருட்பெற்றி - பொருட்டன்மை
பொருந் - பொருநுதல்; ஒத்தல்
பொருள் என்றது ஈண்டு வருமொழியை
பொருளொட்டாமை - பொருளியையாமை

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 03-09-2016 22:13:56(இந்திய நேரம்)