தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tholkappiam - Ezhuththathikaram

அரும்பத விளக்க முதலியன

சொல்
ப. எண்
மகப்பால்யாடு - மகவுக்குரியபாலாடு
மகன்வினை என்றது கலாம் என்றதனை
மஞ்ஞை - மயில்
மடற்பனை - அடிதொங்கிமடல், விரிந்தபனை
3
மடி - சோம்பு
4
மண் - மண்ணுதல் (=கழுவல்)
மண்ணை - அறிவிலான் ; பேய்
மத்திகை - சவுக்கு
மருவின்பாத்திய - மருவின்பகுதிய,
482 - ஞ் சூத்திரத்தின் முதல்
மறை - எதிர்மறை
மனவு - அக்குமணி

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 03-09-2016 22:14:11(இந்திய நேரம்)