தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tholkappiam - Ezhuthathikaram

கடவுள் வணக்கம்
“நித்தியமாய் நிர்மலமாய் நிட்களமாய் நிராமயமாய் 
நிறைவாய் நீங்காச்
சுத்தமுமாய்த் தூரமுமாய்ச் சமீபமுமாய்த் துரியநிறை
சுடராய் எல்லாம்
வைத்திருந்த தாரகமாய் ஆனந்த மயமாகி
மனவாக் கெட்டாச்
சித்துருவாய் நின்றவொன்றைச் சுகாரம்பப் பெருவெளியைச்
சிந்தை செய்வாம்.”
 
 

- தாயுமானசுவாமிகள்.


Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 24-08-2017 14:38:49(இந்திய நேரம்)