Primary tabs
சிறப்புப் பாயிரம்
                        எழுத்து அதிகாரம்
                         
                      
                        எண்ணும் பெயரு முறையும்
                        இயன்றதற்பின்
                        நண்ணிவரு மாத்திரையு நற்பிறப்பும்
                        -கண்ணா
                        வடிவும் புணர்ச்சியும் ஆயவோர் ஏழும்
                        கடியமரும் கூந்தலாய் காண்.
                         
                      
பல்காற்கொண் டோடும் படகென்ப -பல்கோட்டுக்
கோமிகா மற்புலனை வெல்லும் குணவீர
நேமிநா தத்தி னெறி.
 
						