தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

TVU


 
இப்புத்தகத்துள்ள நூற்பெயர் முதலியவற்றின்
முதற்குறிப்பகராதி.
அகநா - அகநானூறு
ஆசார - ஆசாரக்கோவை
இ.கொ - இலக்கணக்கொத்து
இ.வி - இலக்கணவிளக்கம்
இ.ள் - இதன்பொருள்
இள, இளம் - இளம்பூரணம்
இறை - இறையனாரகப்பொருள்
இனியது - இனியது நாற்பது
எ - து - என்பது
எ - ம் - எனவும்
எ - று - என்றவாறு
எ - ன் - என்னுதலி எடுத்துக்கொள்ளப்பட்ட தோவெனின்
ஐங்குறு - ஐங்குறுநூறு
ஐந். எழு - ஐந்திணையெழுபது
ஐந். ஐம் - ஐந்திணையைம்பது
கலி - கலித்தொகை
கள, களவழி - களவழிநாற்பது
காரி - யாப்பருங்கலக்காரிகை
குறுந் - குறுந்தொகை
சிலப் - சிலப்பதிகாரம்
சிறப்பு - சிறப்புப்பாயிரம்
சிறுபஞ்ச - சிறுபஞ்ச மூலம்
சிறுபாண் - சிறுபாணாற்றுப்படை
சீவக - சீவகசிந்தாமணி
சூ - சூத்திரம்
சூளா - சூளாமணி
சே - சேனாவரையம்
தண்டி - தண்டியலங்காரம்
திணை, திணைமா நூற், - திணைமாலை நூற்றைம்பது
திரி - திரிகடுகம்
திருச்சிற் - திருச்சிற்றம்பலக்கோவையார்
திருநூற் - திருநூற்றந்தாதி
திருவிளை - திருவிளையாடற்புராணம்
தே - தேவாரம்
தொல் - தொல்காப்பியம்
ந - நச்சினார்க்கினியம், நச்சினார்க்கினியர்
நற் - நற்றிணை
நன் - நன்னூல்
நாலடி - நாலடியார்
நான்மணி - நான்மணிக்கடிகை
நே, நேமி - நேமிநாதம்
பக் - பக்கம்
பட், பட்டின - பட்டினப்பாலை
பதி - பதிகம்
பதிற் - பதிற்றுப்பத்து
பரி - பரிபாடல்
பிங் - பிங்கலந்தை
பி - ம் - பிரதிபேதம்
புறநா - புறநானூறு
பு. வெ - புறப்பொருள்வெண்பாமாலை
பெருங் - பெருங்கதை
பெரும்பாண் - பெரும்பாணாற்றுப்படை
பெருமாள் - பெருமாள்திருமொழி
பொருந - பொருநராற்றுப்படை
மணி - மணிமேகலை
மலைபடு - மலைபடுகடாம்
முத் - முத்தொள்ளாயிரம்
முதுமொழி - முதுமொழிக்காஞ்சி
முருகு - திருமுருகாற்றுப்படை
மேருமந்தர - மேருமந்தரபுராணம்
மேற் - மேற்கோள்
யா. கா - யாப்பருங்கலக்காரிகை
யா. வி - யாப்பருங்கலவிருத்தி
வ - று - வரலாறு
வி - விருத்தி
வீர - வீரசோழியம்

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 00:17:02(இந்திய நேரம்)