Primary tabs
xxxviii
தம் பரந்துபட்ட இலக்கண அறிவை விளக்குவனவாம். இவர் கூறும் புணர்ச்சி விதிகளை உரையுடன் நுணுகி நோக்கின் தொல்காப்பிய எழுத்துப்படல உரையுள் காணப்படும் புணர்ச்சி விதிகள் யாவும் பெரும்பான்மையும் இந்நூலுரையுள் இடன்நோக்கி நுணுகி ஆய்ந்து இயைத்துக் கூறப்பட்டுள்ள நுட்பம் புலனாகும்.