தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

TVU


XLVIII

107
ஒன்றன் புள்ளி ரகர மாக
விரண்ட னொற்றுயி ரேகவுவ் வருமே.

189
108
மூன்றனுறுப் பழிவும் வந்தது மாகும்.

190
109
நான்கன் மெய்யே லறவா கும்மே.

191
110
ஐந்தனொற் றடைவது மினமுங் கேடும்.

192
113
ஒன்றுமுத லெட்டீற் றெண்முனர்ப் பத்தின்
னிடையொற் றேக லாய்த மாக
லெனவிரு விதியு மேற்கு மென்ப.

195
115
ஒன்றுமுத லீரைந் தாயிரங் கோடி
எண்ணிறை யளவும் பிறவரின் பத்தி
னீற்றுயிர் மெய்கெடுத் தின்னு மிற்று
மேற்ப தேற்கு மொன்பது மினைத்தே.

197
116
இரண்டு முன்வரிற் பத்தினீற் றுயிர்மெய்
கரந்திட வொற்றுனவ் வாகு மென்ப.

198
119
ணனவல் லினம்வரட் டறவும் பிறவரி
னியல்பு மாகும் வேற்றுமைக் கல்வழிக்
கனைத்துமெய் வரினு மியல்பா கும்மே.

209
120
குறிலணை வில்லா ணனக்கள் வந்த
நகரந் திரிந்துழி நண்ணுங் கேடே.

210
121
சாதி குழூஉப்பரண் கவண்பெய ரிறுதி
யியல்பாம் வேற்றுமைக் குணவெண் சாண்பிற
டவ்வா கலுமா மல்வழி யும்மே.

211
122
னஃகான் கிளைப்பெய ரியல்பு மஃகா
னடைவு மாகும் வேற்றமைப் பொருட்கே.

212
123
மீன்றவ் வொடுபொருஉம் வேற்றுமைவழியே.

213

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 20:29:08(இந்திய நேரம்)