Primary tabs
LX
டும்மூர் கடதற விறுதியும் பம்மார்
மின்னெ னீறும் வியங்கோட் பகுதியு
மேவலு மறையு மென்பன வெதிர்வுஞ்
செய்யுநிகழ் பெதிர்வு மெய்பெறத் தரூஉம்
இடைநிலை யேலா வென்மனார் புலவர்.
பகுதி விகுதி பகுத்திடை நின்றதை
வினைக்குறிப் பிடைநிலை யென்னல் வேண்டும்.
மேற்பன கோட லியல்பென மொழிப.
செவ்விதி னிலையு மெழுவாய் விளிமுற்
றிடையுரி யெச்சமடுக் குவமை யும்மை
தழுவுதொட ரல்வழிச் சந்தி யென்ப.
றிரிதல் கெடுத லெனமூ வகைத்தே.
மற்றென மொழிப யவ்வரி னிகரந்
தெற்றென வரூஉமது முற்றத் தோன்றாது.
முன்னிலை வினையே யேவ லென்றிவை
யியல்பா குநவு முறழா குநவுமென்
றாயீ ரியல வல்லெழுத்து வரினே.
மம்மிடை வருநவு முறழ்ச்சி யெய்துநவு
மென்றொருநால் வகைய மரப்பெய ரன்னவை
வேற்றுமை மருங்கிற் போற்றல் வேண்டும்.