தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

ஒருவுதல்
 -
நீங்குதல்
ஒரூஉதல்
 -
நீங்குதல்
ஒவ்வாமை
 -
பொருந்தாமை
ஒலித்தல்
 -
தழைத்தல்
ஒல்குதல்
 -
ஒசிதல்
ஒல்லுதல்
 -
இயலுதல்
ஒளிறுதல்
 -
ஒளிவீசுதல்
ஒற்கம்
 -
தளர்ச்சி
ஒன்றுதல்
 -
பொருந்துதல்
ஒன்னாதார்
 -
பகைவர்

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 01:11:34(இந்திய நேரம்)