தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

ஓகை
 -
உவகை
ஓக்குதல்
 -
வீசுதல்
ஓங்கல்
 -
மலை
ஓதி
 -
தலைமயிர்
ஓப்பல்
 -
ஓட்டுதல் 
ஓம்
 -
ஓவும்
ஓம்படை
 -
பாதுகாப்பு
ஓலுறுத்த ல்
 -
தாலாட்டுப் பாடுதல்
ஓல்
 -
தாலாட்டொலி
ஓவுதல்
 -
நீங்குதல் 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 01:11:41(இந்திய நேரம்)