தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

கா

கா
கா
-
சோலை,
காட்ட
-
போல
காண்கு
-
காண்பேன்
காண்மார்
-
காண்பார்
காதரம்
-
அச்சம்
காதுதல்
-
பொருதல்
காந்தட்டு
-
காந்தளை
காந்தன்
-
கணவன்
காம்பு
-
மூங்கில்
காரான்
-
எருமை
காரிகை
-
அழகு, பெண்
காரோடன்
-
சாணைக்கல் செய்வோன்
காலுதல்
-
வெளிப்படுத்தல்
கால்
-
காற்று
கால்கோடல்
-
தொடங்குதல்
காவி
-
நீலோற்பலம்
காழ்க்கொள்ளல்
-
மிகுதல்
காளபந்தி
-
கருமைவரிசை

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 01:11:56(இந்திய நேரம்)