தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

தீ

தி, தீ
திணை
 -
ஒழுக்கம்
திண்டி
 -
யானை
திதலை
 -
தேமல
திமிர்தல்
 -
பூசுதல், சூடுதல்
திமில்
 -
மீன்பிடிபடகு
திறை
 -
கப்பம்
தின்னி
 -
தின்பவன்
தீ, தீம்
 -
இனிமை
தீரிய
 -
தீர்தற்பொருட்டு 
தீவிய
 -
இனிய 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 01:14:13(இந்திய நேரம்)