தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

தே

தே, தை
தெள்
 -
தெளிவு
தெம்முனை
 -
பகைவரிடம்
தெருமரல்
 -
மனம் சுழலுதல்
தெவ்வர்
 -
பகைவர் 
தெறுதல்
 -
காய்தல்
தேம்
 -
தேன்
தேம்புத ல்
 -
வாடுதல்
தேயு
 -
ஒளி
தேரலர்
 -
ஈடுபடாதவர்
தேவகுலம்
 -
தேவாலயம்
தேறுதல்
 -
தெளிதல்
தே ன்
 -
வண்டுவிசேடம்
தைவரல்
 -
தடவுதல்  

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 01:14:35(இந்திய நேரம்)