தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

தொ

தொ
தொங்கல்
 -
மாலை
தொடர்தல்
 -
தொங்கவிடுதல்
தொடுதல்
 -
அணிதல் 
தொடை
 -
அம்புதொடுத்தல்
தொண்டை
 -
கொவ்வைக்கனி
தொத்து
 -
கொத்து
தொத்துதல்
 -
கொத்தமைதல்
தொழும்பு
 -
அடிமை
தொழுவை
 -
மடு
தொய்யில்
 -
மகளிர் மார்பிலும்

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 01:14:41(இந்திய நேரம்)