தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பு

பு
புகலல்
 -
சொல்லுதல்,விரும்புதல்
புகற்சி
 -
விருப்பம்
புங்கம்
 -
உயர்வு
புத ல்
 -
புதர்
புணரி
 -
கடல் 
புயலேறு
 -
இடி
புய ல்
 -
கார்மேகம் 
புரந்தரன்
 -
இந்திரன்
புராரி
 -
சிவபெருமான்  
புரிசை
 -
மதில் 
புலத்தல்
 -
வெறுத்தல்  
புலம்
 -
வயல். அறிவு
புலம்பு
 -
தனிமை  

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 01:15:59(இந்திய நேரம்)