Primary tabs
இலக்கண விளக்கம் - பொருளதிகாரம்
செல்வமும் சீர்த்தியும் சிறக்கும்; வாழ்நாள்
திருமகப் பேற்றொடு தருமம் உடைத்தாய்
மனத்துயர் நோயின்றி மரபும் நீடும்.’
59
குற்றமுடைய பாடல் கோடலின் பயன்
‘வழுவுறத் தொடுக்கும் அக்கவி கேட்கின்
செல்வம் அகலும்; தீரா நோய்உறும்;
சுற்றமும் புகழும் சூனிய மாகும்;
கால மிருத்தும் கடுகி வந்திடும்
பாதிப் பயன்கவி சாற்றின வருக்கே.’
60
பிரபந்த மரபியல் முற்றும்.