தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

476 இலக

 
476

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம்


வனைஇயற்பேரினைத் தக்கதே எதுகையாய்

               வரநாட்டியும் தனிச்சொல்

         மறுத்து இன்னிசைக் கலியின்வெண்பாவினால் தலை

               மகன் இரந்தே குறைபெறாது

அனைவர் அறிமடல் ஊர்வதென்ன ஈரடிஎதுகை

             ஆகவே அறை வளமடல்53 ;

     ஐவிருத்தம் வெள்ளைப்பாவினில் கைக்கிளை54க்கு

            அறை ஒருதலைக் காமமே.
 

ஒருபா ஒருபஃது, இருபா இருபஃது, ஆற்றுப்படை,

புறனிலை


 ‘கலித்துறையினாலும் நேர்வெண்பாவினால் அ

              கவலாயினும் ஒவ்வொன்றினைக்

       கணித்துஒன்று பப்பத்தின் அந்தாதியாகவே

             கழறும் ஒருபா ஒருபஃது55 ;

 ஒலி அகவல்பத்து வெண்பாப்பத்தும் அந்தாதி

               உற்றதொடை இருபான் நினைந்து

       ஓதும் இருபாஇருபஃது56 ஆகும்; அகவலால்

            உயர்விறலி பாணர்கூத்தர்

பலபொருநர் இந்நால்வரில் ஒருவர் பரிசுஉதவு

            பரிசினுக்கு ஏகுவாரைப்

       பரிசுஉற்று வருவோர்கள் ஆற்றினிடையே கண்டு

             பரிசுஉதவு தலைவன் கொடை

 நிலைகீர்த்தி கொற்றமும் சாற்றல் ஆற்றுப்படை57 ;

              நீவணங்கு தெய்வமே

        நினைப்பாதுகாப்ப நின்வழிவழியும் மிகுவதாய்

                 நிகழ்த்தல் புறனிலை 58 ஆகுமே. 

21



புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 03:18:56(இந்திய நேரம்)