தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

புறத்திணையியல்
அருஞ்சொற்பொருள் அகரவரிசை
ஆக்கம்
- ஒன்று ஒன்றாய்த்திரிதல்
ஆதி
- குதிரையின்நேர்ஓட்டம்
ஆவணம்
- கடைத் தெரு
ஆற்றூறு
- வழியில் வரும் இடையூறு
ஆறாது 
- அமையாமல்
 
 
 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 03:33:25(இந்திய நேரம்)