தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

புறத்திணையியல்
அருஞ்சொற்பொருள் அகரவரிசை
உபசார வழக்கு
- ஒன்றன் தண்மையைப்பிறிதொன்றன்
 
மேலேற்றிப் பொருந்தக் கூறுவது
உயங்கல்
- வருந்துதல்
உருத்த
- உருக்கொண்ட
உருவு
- (பெண்மைக்கும் ஆண்மைக்கும் ஏற்ற
 
குறைவற்ற) வனப்பு
உவலை
- இழிவு
உறாவரை
- மூற்றூட்டு
உறுப்பறை
- உறுப்புக்களைஅறுத்தல், உறுப்புக்குறைந்தவன்
உறை
- மருந்து, மழைத்துளி
 
 
 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 03:33:40(இந்திய நேரம்)