தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

புறத்திணையியல்
அருஞ்சொற்பொருள் அகரவரிசை
கச்சம் இல்
- அளவு இல்லாத
கடிகை
- நாழிகை
கடும்பு
- குடும்பம்
கட்டங்கம்
- ஒருபடைக்கலம்; மழு
கம்புள்
- வானம்பாடி
கருவி
- தொகுதி
கலிங்கம்
- ஆடை
கலிப்பாறு 
- ஆரவாரத்தையுடைய பாறாகிய மரக்கலங்கள்
கழறல்
- இடித்துரைத்தல்
கழுது
- பேய்
கறையடி
- உரல்போன்ற அடியையுடைய யானை
கன்னி
- கொற்றவை; வெற்றிமகள்
 
 
 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 03:36:50(இந்திய நேரம்)