தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பி

புறத்திணையியல்
அருஞ்சொற்பொருள் அகரவரிசை
பி
பிடவம்
- ஒருவகைச் செடி
பிடிக்கையன்ன பின்னகம்
- பெண் யானையின் துதிக்கையன்ன பின்னிய கூந்தல்
பின்னிலை
- வழிபடல்
புனைஇறும்பு
- செய்காடு
புனைந்துரை
- நாடகவழக்கு
 
 
 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 03:41:19(இந்திய நேரம்)