தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

புறத்திணையியல்
அருஞ்சொற்பொருள் அகரவரிசை
மகன்றில்
- மருதநிலப் பறவை
மடிமை
- சோம்புள்ளம் 
மடுத்தல்
- செலுத்துதல் 
மண்ணிய
- நீராட 
மத்தகம்
- நெற்றி 
மம்மர்
- துன்பம் 
மழலை
- மெல்லோசை 
மறப்பு
- மறவி 
 
 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 03:42:05(இந்திய நேரம்)