தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

மு

புறத்திணையியல்
அருஞ்சொற்பொருள் அகரவரிசை
மு
முண்டகம
- தாமரை கழிமுள்ளி ;
முதிரை
- ஒருவகைக் கடலை
முத்திறப் பொருள்
- முதல், உரிப்பொருள்
முரம்பு
- மேட்டுநிலம் ;
முருந்து
- மயிலிறகின் அடி
முல்லைப்பவர்
- முல்லைக்கொடி
முழுவி
- முத்தங்கொண்டு
முற்றில்
- மூச்சில், சிறுமுறம்
 
 
 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 03:42:20(இந்திய நேரம்)