Primary tabs
லகாரமிசையும் மகாரம் குறுகும் (இ. வி. 22)
மக் குறுகும்’ (18.3)
என்று கூறிவிட்டார்.
இலக்கண விளக்கத்தில் அவர் கொண்ட சற்றுக் கூடுதலான ஈடுபாடு இலக்கணத்தில் குன்றக் கூறல் என்ற பிழை ஏற்படக் காரணமாக அமைந்திருக்கலாம்.
இலக்கண விளக்கத்தைத் தழுவி எழுந்த சுவாமிநாதச் சூத்திரங்களின் முழு விவரமும் கீழே தரப்பட்டுள்ளது. ஆயினும் இரண்டிற்கும் சிறு சிறு வேறுபாடுகள் உண்டு என்பதையும் (முழு ஒற்றுமை இல்லை என்பதையும்) நினைவில் இருத்திக் கொள்ள வேண்டும்.
10