Primary tabs
திருக்குறள்,
கழகப்பதிப்பு, சென்னை, 1970
நற்றிணை,
கழகப்பதிப்பு, சென்னை, 1967
பத்துப்பாட்டு, உ.
வே. சாமிநாதையர் பதிப்பு சென்னை, 1971
பிரபுலிங்கலீலை,
கழகப்பதிப்பு, சென்னை
புறநானூறு, உ. வே.
சாமிநாதையர் பதிப்பு சென்னை, 1970
3. பிற நூல்கள் :
அறவாணன், க. ப. நன்னூல் பாயிரம்.
இளவரசு, சோம. 1963. இலக்கண வரலாறு, சிதம்பரம்.
கந்தசாமி, சோ. ந 1973. ‘எழுத்துப்பேறும் சாரியையும்’ இலக்கண சிந்தனைகள் (பக். 18-37) அண்ணாமலைப் பல்கலைக்கழக வெளியீடு.
குமரசாமிராஜா, ந. 1970. ‘தொல்காப்பியம் கூறும் எஞ்சு பொருட்கிளவி’ இரண்டாவது கருத்தரங்கு மலர் (Mimeo) திருச்சி.
கோதண்டராமன், பொன். 1973 இலக்கண உலகில் புதிய பார்வை, தமிழ் நூலகம், சென்னை. 1
சண்முகம், செ. வை. 1972. ‘பழந்தமிழ் ஐகார ஒளகாரங்கள்’ நான்காவது கருத்தரங்கு மலர் (பக். 368-73), கேரளப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை சார்பு வெளியீடு.
’’ 1973. ‘தொல்காப்பியரின் சில இலக்கண உத்திகள்’ ஐந்தாவது கருத்தரங்கு ஆய்வுக் கோவை (பக். 541-47),சென்னை மாநிலக் கல்லூரித் தமிழ்த்துறைச் சார்பு வெளியீடு.
’’ 1974. ‘எழுத்திலக்கணப் போக்குகள் திரு. பெ. திருஞானசம்பந்தப்பிள்ளை மணிவிழா மலர் (பக். 193-198), சிதம்பரம்.