தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

வழங்கிய திருநெல்வேலி திருப்பாற்கடனாதன் கவிராயர் அவர்கட்கும் கழகமும் தமிழகமும் நன்றி பாராட்டும் கடப்பாடுடையனவாகும்.

இப்பதிப்பு நன்முறையில் வெளிவருதற்குத் துணைநின்ற பேராசிரியர் பண்டித வித்துவான் திரு. கு. சுந்தரமூர்த்தி எம்.ஏ., அவர்களுக்குக் கழகத்தின் பாராட்டையும் நன்றியறிதலையும் தெரிவித்துக் கொள்ளுகிறோம்.

சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தார்.


Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 04:23:21(இந்திய நேரம்)