தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

TVU

விஷயசூசிகை முதலியவற்றின் அகராதி
45

பொழில்கண்டுமகிழ்தல்,
141, 247.
பொழிலிடைச்சேறல்,
446.
பொறையுயிர்த்தல் - பெறுதல்,
244.
போந்தது - தோன்றியது,
269.
மக்கட்டன்மையின் கூறுபாடு,
111.
மகட்பாற்காஞ்சி,
323.
மகட்பேச்சுரைத்தல்,
197.
மகடூஉப்பொருட்டன்மை,
113.
மகடூஉமக்கட்டன்மை,
113.
மகடூஉமுன்னிலை,
123.
மகண்மறுத்துமொழிதல்,
323.
மகப்பெறாதழுங்கல்,
218.
மகாஅவயவியுருவகம்,
184.
மகாபதுமபெந்தமொன்றுண்டென்பது,
482.
மகாபிண்டத்தினிலக்கணம்,
8.
மட்டு - பூவிற்றேன்,
163.
மடக்கிற்கு அடிவரையறை,
378.
மடக்கு,
377-466.
மடக்கு இடைவிடாமடக்கு முதலாக மூன்றுபகுதிப்படுமென்பது,
377.
மடக்கு முதன்மடக்குமுதலாக ஏழுவகைப்படுமென்பது,
378.
மடக்கு முன்னூற்றுப்பதினைந் தென்பது,
443.
மடம் - மடப்பம், அறச்சாலை, அறியாமை,
245.
மடல்,
61, 86, 191, 403.
மடலேறும்வகையுரைத்தல்,
389.
மண்டிலம் - ஆதித்தன்மண்டிலம்,
வட்டம், 403.
மண்ணுமங்கலம்,
254.
மணஞ்சிறப்புரைத்தல்,
187.
மணமுரசுகேட்டுவருந்தல்,
309.
மணவாளமாமுனிவர்,
224.
மணவாளமாமுனிவர் திருவாய்மொழி வியாக்யானத்தில் இடையிடையே பல இடங்களில் அர்த்தபஞ்சகத்தை விளக்கியுள்ளாரென்பது,
225.
மணிமாடக்கோயில்,
262.
மதலைவாழ்த்து,
115.
மதிநிலையுரைத்து வாயினேர்வித்தல்,
350.
மதியுடன்படுத்தல்,
88, 389, 390, 391, 392, 447.
மதியுடன்படுதல்,
393.
மதுகை - உக்ரம்,
442.
மதுரகவி,
63, 200.
மதுரை தமிழ்ச்சங்கத்தார்கூடியிருக்குமிடமென்பது,
421.
மயங்கிவந்து உவமையாயவை,
120, 121.
மரபுவமை,
156.
மரமெனப்பொதுப்படக்கிடந்த வகைமுதல்களை யடைசினைபுணராதெண்ணும் மைப்பட அடுக்கின வகைமுதலடுக்கு,
276.
மருங்கணைதல்,
88, 139, 183, 418.
மருட்கையுவமை,
141.
மருட்கையைச்சார்ந்த பெருமிதம்,
45.
மலையிடைப்பிறவாமணியேயென்கோ, அலையிடைப்பிறவா அமுதேயென்கோ என்பவை விரோதவலங்கார மாக்கவும்படுமென்பது,
190.
மலைவருணனை,
81, 82, 88, 227, 456, 459.
மலைவு - மாறுபடுதல்,
515.
மலைவு இத்தனைவகைப்படுமென்பது,
515.
மறுதலைசிதைத்துத் தன்றுணிபுரைத்தல்,
17.
மறுபொருளுவமை,
140.
மன்னர்மடங்கலென்னுஞ்செய்யுள்ஒருவகையுருவகத்தின்பாற்படு மென்பது,
192.
மாட்டுறுப்பினவாமனக்கொளக்கூறல்,
18.
மாட்டுறுப்புப்பொருள்கோள்,
428, 452.
மாட்டுறுப்பும் எச்சமுமின்றிவந்த முத்தகச்செய்யுள்,
59, 60.
மாட்டெறிந்தொழிதல்,
17.
மாட்டேறில்லாவுருவகம்,
177, 178, 191, 208, 209, 396, 413.
மாட்டேறிலாதுவந்த ஏகாங்கவுருவகம்,
191.
மாணாக்கன் கல்வியுங் கவியு முடையனாதற் குபாயம்,
34, 35.
மாணாக்கன் முற்றவுணர்ந்தானாமாறு,
34.
மாத்திரைச்சுருக்கம்,
500.
மாத்திரைப்பெருக்கம்,
500, 501.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 11-09-2016 15:42:49(இந்திய நேரம்)